May 23

நடிகர் சூர்யா உட்பட 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட்

நடிகர் சூர்யா, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்டோருக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக கடந்த 2009ல் தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்காக ஆஜராகாக கோரினர். இருப்பினும் ஆஜராகாததால் நடிகர் சூர்யா, சத்யராஜ், சரத்குமார், சேரன், விவேக், விஜயகுமார், அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 நடிகர்களுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பேருக்கு நீலகிரி குற்றாவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.