May 23

2017 நினைவேந்தல்: பாஜக-அதிமுக அரசின் தமிழர் விரோத வெறியாட்டம்

மே பதினேழு இயக்கம் விடுத்த அழைப்பினை ஏற்று 

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற கட்சிகள் மற்றும் இயக்கங்கள்:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர் ஜீவன், அந்திரிதாஸ் மற்றும் தோழர்கள்,

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தோழர் வேல்முருகன் மற்றும் தோழர்கள்,

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்கள்,

காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் மகேஷ் மற்றும் தோழர்கள்,

தமிழர் விடியல் கட்சியின் தோழர் டைசன், இளமாறன் மற்றும் தோழர்கள்,

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள்,

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள்,

தமிழ்ப் புலிகள் கட்சித் தோழர்கள்,

விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தோழர்கள்,

தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி மற்று தோழர்கள்,

தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தோழர் கி.வே.பொன்னையன்,

தமிழக மக்கள் முன்னணியின் தோழர் அரங்க குணசேகரன்,

தமிழ் வழிக் கல்வி இயக்கம்,

டிசம்பர் 3 இயக்கம்,

பூவுலகின் நண்பர்கள்,

ஓவியர் வீரசந்தானம்,

இயக்குநர் கவுதமன்

உள்ளிடோரும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும்

மற்றும் பொதுமக்களும், மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்றனர்.