May 23

ரஜினி மட்டும் பா.ஜ., பலமல்ல: தமிழிசை

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை: ரஜினி அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி. ரஜினி மட்டுமே பா.ஜ.,வின் பலம் அல்ல. அவரது வருகை கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

ஓராண்டில் அதிமுக இரண்டாக உடைந்துள்ளது. ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களது சாதனை பட்டியலை வெளியிட வேண்டும். யாரை சந்திக்க வேண்டும் என பிரதமருக்கு தெரியும். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழகத்தில் வலுப்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.