Apr 11

400 மொழிபேசும் 10 வயது சிறுவன்

பல மொழிகள் பேசத்தெரிந்த பலருக்கம் பெரும்பாலும் அந்த மொழிகளை படிக்வோ எழுதவோ தெரியாது. இன்னும் பலர் தமது தாய்மொழியைக் கூட சரியான முறையில் தெரிந்து வைத்திருப்பதில்லை. ஆனால் 10 வயது நிரம்பிய மஹ்முத் அக்ரம் என்ற சிறுவன் 400க்கு மேற்பட்ட மொழிகளில் எழுதவும் படிப்பதும் செய்வதோடு 70க்கு மேற்பட்ட மொழிகளில் தட்டச்சும் செய்கிறான்.

இந்த சிறுவனைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வீடியோவை பாருங்கள்…