Apr 10

குழந்தைத் திறன் குறைபாடுகளைக் கண்டறிய மரபணு பரிசோதனை செய்யும் பெண்கள்

தங்கள் குழந்தைக்கு மனநலிவு (Down Syndrome) போன்ற குரோமோசோமல் குறைபாடுகள் உள்ளனவா எனக் கண்டறிய, சுவிட்சர்லாந்தில் நான்கில் ஒரு கர்பிணிப் பெண் மகப்பேறுக்கு முந்தைய மரபணு பரிசோதனை செய்து கொள்கின்றனர்.

CHF800 செலவாகும் இந்த பரிசோதனை 99% நம்பகத்தன்மையுடையது. இது 21 (டவுன் சிண்ட்ரோம்), 18 மற்றும் 13 ஐக் கண்டறிகிறது. கர்பிணிப் பெண்கள் தங்களது 11 முதல் 14வது வாரங்களுக்கு இடையில் இந்த மரபணு பரிசோதனையை மேற்கொள்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு 70 குழந்தைகள் மனவளர்ச்சி இல்லாதவர்களாகவே பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.