Mar 29

ஹூவாய் கொடுக்கும் இன்னொரு Design Mate ஸ்மார்ட்போன்

ஹூவாய் நிறுவனமானது தற்போது Porsche Design Mate RS ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.இப்புதிய ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் OLED ஃபுல் வியூ டிஸ்ப்ளே, கிரின் 970 சிப்செட், 6 GB Ram மற்றும் 512 GB வரை இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது.

ஹூவாய் Porsche Design Mate RS ஸ்மார்ட்போனின் மூன்று கேமரா லெய்கா லென்ஸ் செட்டப் வழங்கப்படுகிறது. இவற்றில் 40 MP RGB சென்சார், f/1.8 அப்ரேச்சர், 20 எம்பி மோனோக்ரோம் சென்சார், f/1.6 அப்ரேச்சர், 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது.

Porsche Design Mate RS சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 2880×1440 பிக்சல் குவாட் ஹெச்டி பிளஸ் 18:9 OLED டிஸ்ப்ளே

– ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 970 சிப்செட்

– மாலி-G72 MP12 GPU, NPU

– 6 ஜிபி ரேம்

– 256 ஜிபி /512 ஜிபி இன்டெர்னல் மெமரி

– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.1

– டூயல் சிம் ஸ்லாட்

– 40 எம்பி + 20 எம்பி + 8 எம்பி மூன்று கேமரா செட்டப்

– 24 எம்பி செல்ஃபி கேமரா, 3D போர்டிரெயிட் லைட்டிங்

– இன்-டிஸ்ப்ளே + பின்புற கைரேகை சென்சார்

– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி

– 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

– Qi வயர்லெஸ் சார்ஜிங்