May 20

அரசியல் பிரவேசம் குறித்து பிரபல நடிகை கிண்டல்!

போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது என ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகை கஸ்தூரி கிண்டல் செய்து உள்ளார்

சென்னை கோடம்பாக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி, கடந்த சில தினங்களாக நடைபெற்றுவருகிறது.

இதனிடையே, இன்று கடைசி நாளாக ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைப் பாராட்டினார்.

குறிப்பாக , ‘போர் வரும்போது பார்த்துக்கொள்வோம், அதுவரை பொறுமையாக இருப்போம்’ என்று கூறினார்.

இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது.என குறிப்பிட்டு உள்ளார்.

போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது.

நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராசூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர..