Mar 20

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிகொலஸ் கைது

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோசி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2007ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது நிதியினை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.