Mar 14

பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்

பிரபல பேராசிரியரும், இயற்பியல் அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் மரணமடைந்து இருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் பல முக்கிய ஆய்வுகளைச் செய்தவர்.

பூமி உருவானது எப்படி என்பது குறித்து பலமுக்கிய ஆய்வுகளை நடத்தியவர். இவர் எழுதிய முக்கிய நூல்களில் ஒன்று A Brief History of Time. 76 வயதான ஹாக்கிங், லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.