Feb 23

உலகை பயமின்றி எதிர்கொள்ளுங்கள் - மாணவிகளுக்கு கனடா பிரதமர் மனைவி அறிவுரை

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டு பிரதமரின் மனைவி சோபி ட்ரூடோ டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், உலகை பயமின்றி எதிர்கொள்ளுங்கள் என மாணவிகளுக்கு அறிவுரை கூறினார். 

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டு பிரதமரின் மனைவி சோபி ட்ரூடோ டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், உலகை பயமின்றி எதிர்கொள்ளுங்கள் என மாணவிகளுக்கு அறிவுரை கூறினார். 

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார்.