May 17

ஒரு மணித்தியாலத்தில் 150 நாடுகளை முடக்கிய வடகொரியா – அதிர்சியில் உலக நாடுகள்

ஒரு மணித்தியாலத்தில் 150 நாடுகளை முடக்கிய வடகொரியா – அதிர்சியில் உலக நாடுகள்

வடகொரியாவை தாக்கி அழிக்க பல நாடுகள் முன்வந்த நிலையில் இந்தா பார் செய்து காட்டுகின்றோம் என்ற நிலையில்

நூற்றி ஐம்பது நாடுகளை முடக்கியது வடகொரியா .

மேற்படி நாடுகளின் கண்ணிகளுக்குள் புகுந்து விளையாடிய வடகொரியா ,இராணுவ,அரசியல் ,உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தகணணிகளை நாசமாக்கியது 

தமது நாடு மீது போர் தொடுக்க பட்டால் எவ்வாறு ஒரே சில மணித்துளிகளில் பல நாடுகளை முடக்குவது

என்பதற்கான பரிட்சார்த்த நகர்வாக இது அமைந்துள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது .