Feb 12

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்

பெரும்போக நெல் அறுவடை தற்போது அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் , அட்டாளைச்சேனை அக்கறைப்பற்று , சம்மாந்துறை இறக்காமம் ஆகிய இடங்களில் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது.

இங்கு நல்ல அறுவடை கிடைத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு ஏக்கருக்கு 120க்கும் மேற்பட்ட புசல் நெல் அறுவடை இடம்பெறுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.