Feb 11

Google Adsense பகுதியில் ஏப்ரல் 9, 2018 முதல் தமிழ் மொழி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர் விக்டர் இன் பெரு முயற்சியினால் Google Adsense பகுதியில் ஏப்ரல் 9, 2018 முதல் தமிழ் மொழி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


இது தமிழ் இனத்திற்கும் தமிழுக்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்க வேண்டியுள்ளது.


மேலதி விபரங்களுக்கு

https://adsense.googleblog.com/2018/02/AdSense-now-supports-Tamil.html