May 15

அப்பாவை போல அதிர வைத்த அஜித்தின் மகள்

விவேகம் படத்தின் டீசர் பட்டித்தொட்டி எங்கும் பட்டையக் கிளப்பி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அஜித் ரசிகர்கள் கொண்டாட இன்னொரு செமத்தியான மேட்டர் சிக்கியுள்ளது.

அஜித்தின் மகள் அனோஷ்கா பள்ளி விழாவில் நடனம் ஆடும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

விவேகம் டீசரை போலவே இந்த புகைப்படங்களும் இணையத்தில் டிரெண்ட் அடித்து வருகிறது.