Jan 24

பிரான்சில் தொடர் மழை வெள்ள அபாயம்! – 30 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!-

பிரான்சில் தொடர் மழை காரணமாக   (23) 30 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கன மழையினால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Ain (01), Rhone (69), Doubs (25), Isère (38), Jura (39), Savoy (73), Charente (16), Charente-Maritime (17), Dordogne (24), Gironde (33), Lot-et-Garonne (47), Nièvre (58), Yonne (89),

Seine- and-Marne (77), Paris (75), Haute-Marne (52), Yvelines (78), Val-d’Oise (95), Oise (60), Meuse (55), Vosges (88), Haute-Saone (70) , Meurthe-et-Moselle (54)

ஆகிய மாவட்டங்களுடன் சேர்ந்து, பரிசின் புறநகர் பகுதிகள் மற்றும் ஏனைய மாவட்டங்களின் புறநகர் பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. இதேவேளை Doubs மற்றும் Jura ஆகிய இரு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.