May 13

“ஜெயலலிதா இருக்கும் போது நான் பேசவில்லையா, யார் சொன்னது? : கமல்ஹாசன் அதிரடி!

 ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது நான் எதுவும் பேசவில்லை, இறந்த உடன் பேசுகிறேன் என்று சிலர் சொல்கிறார்கள், அது முற்றிலும் தவறானது என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் நிஜவாழ்க்கையிலும் சரி, திரையிலும் சரி மனதிற்கு சரி என்று தோன்றுவதை பேசுவதை வழக்கமாக கொண்டவர். இவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார்.

பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், டுவிட்டரில் இயங்குவது, அரசியல் கருத்து சொல்வது குறித்த கேள்விக்கும் பதில் அளித்தார். டுவிட்டரில் மிகவும் வெளிப்படையாக பேசுகிறீர்கள், வலுவான அரசியல் கருத்துக்களை முன் வைக்கிறீர்கள். அதனால் விரைவில் அரசியலுக்கு உங்களை எதிர்பார்க்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது நான் எதுவும் பேசவில்லை, இறந்த உடன் பேசுகிறேன் என்று சிலர் சொல்கிறார்கள், அது முற்றிலும் தவறானது என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் நிஜவாழ்க்கையிலும் சரி, திரையிலும் சரி மனதிற்கு சரி என்று தோன்றுவதை பேசுவதை வழக்கமாக கொண்டவர். இவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார்.

பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், டுவிட்டரில் இயங்குவது, அரசியல் கருத்து சொல்வது குறித்த கேள்விக்கும் பதில் அளித்தார். டுவிட்டரில் மிகவும் வெளிப்படையாக பேசுகிறீர்கள், வலுவான அரசியல் கருத்துக்களை முன் வைக்கிறீர்கள். அதனால் விரைவில் அரசியலுக்கு உங்களை எதிர்பார்க்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.