Jan 17

அரங்கத்தை அதிர வைத்த அழகி! காணொளி இணைப்பு"

போட்டி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பெண்ணின் திறமையை கண்டு நடுவர்கள் உட்பட அரங்கமே அதிர்ச்சியடைந்துள்ளது.27 வயதான Maria Popazova என்ற பெண் தன் உடலை இறப்பர் போன்று வளைத்து நெளித்து பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளார்.தொங்கும் வளையத்தில் எந்தவித பிடிமாணமும் இன்றி மரினா தொங்கும் காட்சி பலரின் பாராட்டை பெற்றுள்ளது.