Jan 13

பா.சிதம்பரம் வீட்டில் ஐடி ரெய்டு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை 8 மணி முதல் நடந்து வரும் இந்த சோதனையில் 8 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த சோதனையானது பிற்பகல் வரை தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.