May 12

சோனியா உடல் நிலையில் முன்னேற்றம்: விரைவில் 'டிஸ்சார்ஜ்'

உணவு ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, காங்., தலைவர் சோனியாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்இ ஓரிரு நாட்களில் அவர்இ 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


காங்.இ தலைவர் சோனியாஇ70இ உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். உடல் பரிசோதனைக்காகஇ அடிக்கடி வெளிநாடு செல்லும் அவர்இ அங்கு சில நாட்கள் தங்கியிருந்துஇ அதன் பின்இ நாடு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதுகுறித்துஇ கங்காராம் மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:


உணவு ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியாவின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து டாக்டர்கள் குழு ஆலோசித்து வருகிறது. முழுமையாக உடல் நலம் தேறியவுடன்இ அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


இந்நிலையில்இ இம்மாதம்இ 7ல் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட சோனியாஇ டில்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையேஇ சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.