May 11

உலகத் தொல்காப்பிய மன்றம் கனடாக்கிளை

சபா. அருள்சுப்பிரமணியம்.

செயலாளர்.

905) 479 – 5375

உலகத் தொல்காப்பிய மன்றம் கனடாக்கிளை நடத்தும்

தொல்காப்பிய விழாப் போட்டிகள் – 2017

உலகத் தொல்காப்பிய மன்றக் கனடாக்கிளையின் ஆண்டுவிழாவை ஒட்டி நடத்தப்படும் “தொல்காப்பிய விழாப்போட்டிகள்” மே மாதத்தில் வரும் வாரவிடுமுறைநாட்களில் நடைபெறவுள்ளன.

காலம்: 21 - 22 மே 2017 (ஞாயிறு - திங்கள்)

நேரம்: காலை 8.30 தொடக்கம்

இடம்: 1240Ellesmere Road, Scarborough ON - M1P 2X4 (Brimley & Ellesmere)

1240 எல்ஸ்மெயர் வீதி ஸ்காபரோ. (மிட்லான்ட் பிறிம்லிக்கு இடையே)

போட்டியிற் கலந்துகொள்வோர் பின்வரும் இணைய முகவரிக்குச் சென்று நேரஅட்டவணையைப் பார்வையிடலாம்.

www.tolkappiyam.ca

தொல்காப்பிய ஆண்டுவிழா 25. 06. 2017 அன்று தமிழிசைக் கலாமன்றத்தில் நடைபெறும்

போட்டி அமைப்பாளர்கள்