Jan 08

50 வயதை தொட்டுள்ள பொறிஸ் பெக்கர் (22-11- 1967 – 22-11- 2017)

உலகின் பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் ரெனிஸ் விளையாட்டானாதுமிகப்பெரும் பரிசுப்பணத்தை வழங்கிச் சிறப்பிக்கும் விளையாட்டாகவே கருதப்படுகின்றது.

யேர்மனியைப் பொறுத்த அளவில் உதைபந்து விளையாட்டுத்தான் பெரும்பான்மையானரசிகர்களைக் கொண்டிருந்தாலும் ரெனிஸ் விளையாட்டு ரசிகர்களும் லட்சக்கணக்கானோர்இருக்கிறார்கள் என்பதும் உண்மையான விடையமாகும்.

ரெனிஸ் விளையாட்டில் யேர்மனியின் சாதனையாளர் பொறிஸ் பெக்கர் செய்த சாதனைகளைஇதுவரை ஒருவரும் செய்யவில்லை என்பது வரலாறாகும். மிகப்பெரும் புகழ்வாய்ந்ததும்ரூபவ்மிகப்பெரும் பணப்பரிசு வழங்கப்படும் போட்டிகளாகக் கருதப்படும் கிரான்ட்சலாம்வெற்றிக் கிண்ணங்கள் 6 பெற்று யேர்மனிக்குப் புகழ் ரூடவ்ட்டிக் கொடுத்ததுடன்ரெனிஸ் விளையாட்டில் யேர்மனியின் புகழை உலகறியச் செய்தவரும் இவர்தான். அதாவது

 அவுஸ்திரேலியா பிரான்ஸ்;

அமெரிக்கா விம்பிள்டன் இந்த நான்கும்தான்  கிரான்ட்சலாம்வெற்றிக்கிண்ணங்கள்என்றுஅழைக்கப்படுதம் இதில் பிரான்ஸ் ஓப்பிண்வெற்றிக்கிண்ணத்தைத்தவிர மற்றைய அத்தனை கிண்ணங்களையும் வென்றிருக்கிறார்.

பொறிஸ் பெக்கர் பிறப்பு 22  நவம்பர்ரூ  1967  ஜெர்மனி ஒருமுன்னாள் ரெனிஸ் வீரரும்ரூ  ஒலிம்பிக் சம்பியனும் ஆவார். இவர் ரெனிஸ் வரலாற்றில்குறிப்பிடத்தக்கவர். 6 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவர். 3 விம்பிள்டன் பட்டங்களைவென்றவர்.

தனிநபர் ஆட்டத்தில் 49 தடவைகளும்ரூ  இரட்டையர் ஆட்டத்தில் 15 தடவைகளும் வெற்றிபெற்றவர். உலக ரெனிஸ் தரவரிசையில் 12 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்திலிருந்து சாதனைபடைத்தவர். தனது 17வது வயதில் தனிநபர் ஆண்கள் விம்பிள்டன் போட்டியில் வெற்றிபெற்று இன்று வரை ரெனிஸ் வரலாற்றில் இளம் விம்பிள்டன் வீரனாக திகழ்பவர்.

மேற்கு ஜெர்மனியில் பிறந்த இவர் செக்கொஸ்லொவோக்கியாவில் வளர்ந்தார். இவரதுபெற்றோர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். . இவரது தந்தை கார்ல் ஹைன்ஸ் ஒரு கட்டிடக்கலைஞர். மிக இளம் வயதில் (17) விம்பிள்டன் கிண்ணத்தை வென்ற இவர் யேர்மனிக்குப் பெரும்புகழ் சேர்த்தார்.

அப்படிப்பட்டவர்தான் இவ்வருடம் அதாவது கடந்தமாதம் திகதி அன்று தனது(50) ஐம்பதாவது பிறந்தநாளை பொன்விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். இனி இவர்பெற்ற வெற்றிக் கிண்ணங்கள்ரூபவ் பதக்கங்கள்ரூபவ் சாதனைகள் பற்றிய குறிப்புக்களைகாண்போம்...

1984 – 1999வரையுமுள்ள 15 வருடங்களாக ரெனிஸ் விளையாட்டில் உலகில் பேசப்பட்டவர்தான்இவர். இந்தப் 15 வருடங்களில் அவர் பெற்ற விருதுகள் சாதனைகளைப் பார்ப்போம்.

மிகப்பெரும் புகழ்வாய்ந்ததும் பணப்பரிசு கூடியதுமான போட்டிகளில் பெற்றவெற்றிகள்...

விம்பிள்டன்  1985  1986  1989 - 3 தடவைகள்

அமெரிக்க கிண்ணம் 1989 - 1 தடவை

அவுஸ்திரேலியா கிண்ணம்  1991  1996 - 2 தடவைகள்

-பெற்ற பட்டங்கள்

ஒற்றையர் ஆட்டத்தில் -49 பட்டங்கள்

இரட்டையர் ஆட்டத்தில் -15 “

-மொத்தமாகப் பெற்ற பரிசுப்பணம்

2.50.80.956 அமெரிக்க டொலர்

இவரின் தனிப்பட்ட வாழ்வை நோக்கினால் ஒன்றன்பின் ஒன்றாக 3 மனைவிகள். முதல்இருவரையும் விவாகரத்துப் பெற்றுவிட்டு தற்போது கடைசி மனைவியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஐரோப்பிய கலாச்சாரத்தில் இது சர்வசாதாரண விடையமாகவேகருதப்படுகின்றது. முதலாவது மனைவிக்கு ஒன்று இரண்டாவது மனைவிக்கு இரண்டு மூன்றாவதுமனைவிக்கு ஒன்று என நான்கு பிள்ளைகளின் தந்தையாவர். இந்த மூன்று மனைவிமாரும்வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

தற்போது பொறிஸ்; பெக்கர் அவர்கள் புகழ்பெற்ற ரெனிஸ்; வீரர்களுக்குப்பயிற்சியாளராகவும் கடமையாற்றுகின்றார். இவைகளைவிடப் பிரபல உலக ரெனிஸ்;

போட்டிகளின் நேரடிப் தொகுப்பாளராகவும் விமர்சகராகவும் தொலைக்காட்சிகளில்வலம்வருகின்றார்.

எது எப்படி இருப்பினும் பொறிஸ்; பெக்கரின் உழைப்புரூபவ் முயற்சிரூபவ் விளையாட்டுத்திறன்போன்றவையே அவரை வெற்றிப்பாதைக்குக் கொண்டுசென்றிருக்கின்றது. ரெனிஸ்விளையாட்டைப் பொறுத்தளவில் யேர்மனியின் புகழை உச்சிக்குக் கொண்டு சென்றவரும்ரூ அப்போது அதிக ரசிகர்களைக் கொள்ளை கொண்டவரும் இவர்தான். யேர்மனி மட்டுமல்ல உலகத்தொலைக்காட்சிகளிலும் அன்று பிரபலமாக அறியப்பட்டவரும் பேசப்பட்டவரும் இவர்தான்.எனவே விளையாட்டுத்துறையைப் பொறுத்த அளவில் என்னையும் நீண்டகாலம்மகிழ்வித்திருக்கிறார். நானும் பலதடவைகள் வேலைக்குப் போகாமல் லீவு எடுத்துக் கொண்டுஇவரின் விறுவிறுப்பான போட்டிகளை அன்று பார்த்து மகிழ்ந்த சம்பவங்களை இப்பொழுதுநினைக்கும்போதும் பெரு மகிழ்வுதான். ஆம் விளையாட்டுத்துறை அது எதுவாயிருப்பினும்நமது உடலைக் காக்கின்றதுரூபவ் நீண்ட ஆயுளைத் தஐகின்றது. சுகதேகியாக வாழவைக்கின்றது.

இப்படியான விளையாட்டுக்களை நமது வயதிற்கேற்றாற்போல விளையாடிவந்தால் நமக்குஆயுளும் கூடிவிடும். புகழ்மிக்க பொறிஸ்; பெக்கர் நூறாண்டுகாலம் சிறப்பாக வாழவாழ்த்துகின்றேன்!...

-வ.சிவராசா – யேர்மனி.