May 11

யாழ் ஆனைக்கோட்டைப் பகுதியில் மரம் வீழ்ந்து ஆட்டோ நொருங்கியது

யாழ் ஆனைக்கோட்டைப் பகுதியில் மரம் வீழ்ந்து ஆட்டோ ஒன்று சேதமானது. இவ் விபத்தில் ஆனைக்கோட்டை கூழாவடியை சேர்ந்த 39 வயதான யோகரட்ணம் மொறயஸ் என்ற ஆட்டோ ஓட்டுனர் தலைப்பகுதியில் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தானாக முறிந்து விழுந்த மரத்தினால் பாதிக்கப்பட்ட ஆட்டோவானது பொலிசாரினால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது