May 11

புறநகர்ப்பகுதிகளை நோக்கிப் படையெடுக்கும் குடிவரவாளர்கள்

 கனேடியப் புள்ளிவிபரத் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைடொரொன்டோ நகரில் குடியமர்வதை விடபுறநகர்ப் பகுதிகளை நோக்கிப் படையெடுக்கும் குடிவரவாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதாகத் தெரிவிக்கிறது

டொரொன்டோ நகரில் வீடொன்றின் சராசரி விலை $ 921,000 ஆக அதிகரித்திருப்பதும் இந்நகர்விற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

வான்கூவர்மொன்றியல் போன்ற நகர்களிலும் இதேபோன்ற தோற்றப்பாடே காணப்படுகின்றதுஆயினும் டொரொன்டோவில் இது மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்