May 11

மாஸ் காட்டும் அஜித்; வெளியானது விவேகம் டீசர்

அஜித் நடிப்பில் வெளியாக உள்ள விவேகம் படம் டீசர் யுடியூப்பில் வெளியானது.‛வீரம் சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள,

விவேகம் திரைப்படத்தின் டீசர், மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய தினத்தில் டீசர் வெளியாகவில்லை.

இந்நிலையில் எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் விதத்தில் இன்று (மே 11) முதல் மணித்துளியில் விவேகம் படம் டீசர் வெளியானது. பிட் லுக்கில் அஜித் இருக்கும் ஒவ்வொரு சீனும், பட பட பட்டாசு ரகம்.

வேற லெவலில் இருக்கும் விவேகம் டீசர், படத்தை பார்க்கும் ஆவலை எகிற வைக்கிறது. அதிகாரப்பூர்வமாக டீசர் வெளியாகும் முன்பே சமூக வளைதளங்களில் டீசர் லீக்கானது.


டீசரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்


http://www.youtube.com/watch?v=uM7zTAMFRxc