Jan 02

லண்டனில் அன்ரன்பாலசிங்கம் மற்றும் ஜோசப்பரராசசிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் ஏற்பாட்டில்  கலாநிதி அன்ரன்பாலசிங்கம் மற்றும் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் ஆகியோரின் நினைவு தினம் மிகவும் உணர்வு பூர்வமாக லண்டன் ஒக்ஸ்போட்டில் ஞாயிற்றுக்கிழமை 207-12-31 இல்  நடைபெற்றது.

முன்னாள் போராளிகள்  உட்பட புலம்பெயர் உறவுகள் பலர் கலந்து கொண்டனர்.