Dec 19

ஏலியன் பெண்ணை திருமணம் செய்து 100 குழந்தைகள் பெற்றேன்: அமெரிக்க முதியவர் அதிரடி

டேவிட் ஹக்கின்ஸ் என்ற அமெரிக்க முதயவர் எலியன் பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டதாகவும், அந்த பெண்ணுடன் அவருக்கு 100 குழந்தைகள் பிறந்துள்ளதாக . 

அமெரிக்காவில் உள்ள நியூ செர்சி என்ற இடத்தில் வசித்து வருகிறார். டேவிட் ஹக்கின்ஸ் . இவருக்கு ஏலியன் பெண்ணுடன் திருமணம் முடிந்து 100 குழந்தைகள் இருப்பதாக கூறிவருகிறார்.இது குறித்து அவர் கூறியிரிப்பதாவது ;

ஜார்ஜியாவில் எனது பெற்றோருடன் வசித்து வந்தே. எனக்கு அப்பொது 8 வயது இருக்கும் . அபோதுதான் நான் அந்த ஏலியன் பெண்ணை பார்த்தேன் . நானும் அவளும் பேசதொடங்கினோம். எனது 17 வயதில் நான் கற்பை இழந்தேன் . அவள் என்னை வேற்றுகிரகத்துக்கு அழைத்து சென்றாள்.

அங்கே நாங்கள் 100 குழந்தைகள் பெற்றோம் . அந்த குழந்தைகள் அவளிடத்தில்தான் இருக்கின்றனர்.இது தொடர்பாக ஆவணப் படம் ஒன்றை எடுக்கயுள்ளேன் . அதேபோல் நாங்கள் வாழ்ந்த வாழ்கையை ஓவியமாக வரைந்துள்ளேன்.