Mar 07

காணிவிடுவிப்பு குறித்து த.தே.கூ சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள்  படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அவற்றை மீளக் கையளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக

நாளை புதன்கிழமை எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளது.