May 08

அனலைதீவு கலாசார ஒன்றியம் – கனடா

அனலைதீவு கலாச்சார ஒன்றியத்தின்வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும்எமது ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும்எதிர்வரும் ஆயல 13 2017 சனிக்கிழமை அன்று பி.ப 6மணி தொடக்கம் பி.ப9 மணி வரை இல. 310 Bristol Rd E, Mississauga இல் அமைந்துள்ள FrankMcKechine Community Centre மண்டபத்தில் நடைபெறும்.

இப்பொதுக்கூட்டத்தில் மிகமுக்கிய விடயங்கள் சில கலந்தாலோசிக்கப்பட்டுமுடிவுகள்எடுக்கப்படவேண்டியுள்ளதனால் அனைத்து அனலை உறவுகளையும் தவறாது சமூகமளித்து எமதுஒன்றியத்திற்கும் ஊரிற்கும் பயனளிக்கும் வகையில் உங்கள் ஆக்கபூர்வமானகருத்துக்களையும் உதவிகளையும் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் 

தொடர்புகளிற்கு:

அரிகரன் பரமலிங்கம் 905-781- 1356

விமல் தவரா சா647-278- 5881

சிவம் 416-356- 7414


Date: 13.5.2017 (Saturday)


Place: Frank McKechine Community Centre (Room No.1)


310 Bristol Rd E, Mississauga.