Dec 01

அனர்த்தம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.உடனே 1902 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவுறுத்தல்

அனர்த்தம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.உடனே 1902 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள

நாட்டில் சீரற்ற வானிலை தொடர்வதனால் அனர்த்தம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். எனவே அனர்த்தம் ஏற்பட்டால் உடனடியாக அது தொடர்பில் அறிவிக்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் அவசர தொலைபேசி இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் ஏற்பட்டால் உடனே 1902 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது இதேவேளை, குறித்த இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு அனர்த்த நிலை தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது