May 05

பிரான்ஸில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா

இம்மாதம் 7 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்  விளையாட்டு மற்றும் சமூகநல அமைச்சு  உதைபந்தாட்டம், துடுப்பெடுத்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளை பிரான்ஸ் ஈழத்தமிழர் சம்மேளனத்தின் ஆதரவுடன் Stains மைதானத்தில் நடாத்துகின்றது.

மேலதிக விபரங்கட்கு 06 60 87 60 40, 06 11 34 10 27 அல்லது 07 55 96 21 06 என்ற இலக்கங்களில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்.