Mar 06

Twitter இல் வரவுள்ள புதிய மாற்றங்கள்

டுவிட்டர் சமூகத்தளம் “Project lightning” என்றொரு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இது ஒரு செய்தி தொகுப்பு சேவை போன்று அமையும்.

கடந்த சில ஆண்டுகளாக டுவிட்டர் பாவணையாளர்களை நோட்டமிட்டபோது அவர்களில் பலர் தமக்கிடையே தொடர்புகளை பேனுவதில்லை.

தமக்கு பிடித்த தகவல்களை பிந்தொடர்வதனூடாகவும், #tag மூலமாகவும் அறியவே பயன்படுத்துகிறார்கள் என்பது அறியப்பட்டது.

அதை தொடர்ந்தே இத்திட்டம். இதன் படி டுவிட்டரில் இனி புதிதாக ஒரு button சேர்க்கப்படும். அதனை சொடுகுவதனூடாக சுற்றி நடக்கும் செய்திகள், முக்கிய சம்பவங்கள், சுற்று வட்டதார் பொதுவாக செல்லும் நிகழ்வுகள் என்பவற்றை அறியமுடியும்.