May 04

செல்வாவின் சமஷ்டி அரசியல் பாதைக்குச் செல்ல தள்ளப்பட்டுள்ளோம் ஐ.தி சம்பந்தன்

இலண்டனில் நடைபெற்ற தந்தை செல்வாவின் 40ஆவது ஆண்டு நினைவு தின நினைவுப்பேருரைநிகழ்வில் ஐ.தி சம்பந்தன் ஆற்றிய உரை 

ஈழத்தமிழ்பேசும் மக்களின்  வரலாற்று அரசியல் தலைவராக ஈழத் தமிழ் பேசும்; மக்களின் சுயாட்சிக்காக30 ஆண்டுகள் அறவழிப் போராட்டம் நடத்திய பெரும் தலைவர் மறைந்து 40 ஆண்டுகளாகின்றன. 

திரு.செல்வநாயகம் அவர்களோடு 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவன் என்ற முறையில் அவரது வரலற்றைப ;பின்நோக்கிப் பார்க்கும் போது அவரது ஆளுமைப் பண்புகளும் கருத்து நிலைப்பாடுகளும் அற்பனிப்பும் கட்டுப்பாடும் நன்கு புலனாகும்.

தந்தை செல்வா அவர்கள் தான் மேற்கொண்ட நிலைப்பாட்டில் திரிகரன சுத்தியான கடப்பாட்டுறுதி கொண்டிருந்தார் என்பது பின் நோக்கிப் பார்க்கும்போது தெளிவாகிறது. 

இவருடைய தலைமையில் வலியுறுத்தப்பட்டுள்ள இரண்டு விடயங்கள் வரலாற்று நிர்ணய சக்திகளாக மாறுகிள்றன.

1.இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழமக்களின பிரஜாவுரிமையை இலங்கையில் தமிழ் உரிமைப்போராட்டத்தின் ஓர் அங்கமாக பிரகடணப் படுத்தியமை.

2.இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைக்கான தளத்தை ஒரு புவியல் வரையறைக்குள் உட்கொண்டுவந்தமை.(வடக்கு கிழக்கு தமிழர்களின் பாரம்hரிய பிரதேசம்)

இலங்கை அரசு1949ல் இத்திய பிரஜாவுரிமைச் சட்டத்தை பாராளுமன்றத்pல் கொண்டு வந்தபோத தந்தை செல்வா தீவிரமாக எதித்தவர். மலைநாட்டுப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களை நீக்கிவிட்டால் எஞ்சியருக்கும் தமிழ்பேசும் மக்களின் தொகை குறைந்து  அரசியல் அனாதையாக்ப்படுவார்hகள்;. அரசாங்கத்தின் நோக்கம் இந்நாட்டில் வசிப்பதற்குபூரண உரிமையுடைய மக்களை  இந்நாட்டைவி;ட்டு துரத்துவது. அல்லது அவர்களைப் பலவந்தமாகத துரத்துவது அல்லது அவர்களை சிங்களம் பேசும் மக்களாக மாற்றுவதுதான்.

மலையகத்தொழிலாளர்களின வாக்குரிமையைப் பறிப்பதற்கு சட்டம் இயற்றிவிட்டார்கள் இது கொடுமையிலும் கொடுமை என்றார் அன்று நாடாளுமன்றத்தில. மேலும் இன்று இவர்களுக்கு நாளை எமக்கு என்று அன்று கூறிய தீர்க்தரிசனம் 1956ல் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும சட்டம தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனம் நிதர்சனமாகியது.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் சோல்பரி அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் இரு ஆண்டுகளில் நமக்குப் பாதகமான சட்டங்களை ஒன்றன் மேலொன்றாக நிறைவேற்றியும் பரிபாலணத்துறை  நம்மைப் பாதிக்கக்கூடிய கருமக்கள் ஆற்றுpக் கொண்டு வருகிறது என்று அன்று சொன்னார்..

சிங்கள அரசு தொடர்ச்சியாக தமிழர்களை நசுக்குவதற்கான மிகமோசமான சட்டங்களை வட்டுக் கோட்டை மாநாட்டில்; பட்டியலிட்டுக கடடினார். அவை;

1956ல் கொண்வரப்பட்ட ' சிங்களம் மட்டும்சட்டம்' பெரும்தாகையான தமிழ் அரசஊழியர்களை வெருட்டி அடித்தது. 1970ல் தரப்படுத்தல் தமிழ் மாவர்களின் உயர் நிலைப் படிப்புக்கு தலையடி,1972ல் சிறிpமாவோ அரசாங்கம் கொண்டுவந்த புதிய குடியரசு சட்டம, 1978ல. ஜே.ஆர். கொண்டுவந்த 2ஆவது குடியரசு சட்டம் பயங்கரவாத தடைச்சட்டம், தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றச ;சட்டங்கள்; போன்ற கொடுமையான சட்டங்களின் கீழ்  தமிழ் பேசும்மக்கள் வாழமுடியாது என்ற முடிNவு தந்தை செல்வா தமிழீழக்கோரிக்கைக்கு இணங்கியது. அது வில்லங்கமான காரியம் என்றும் கூறியவர்

அந்தக் கோரிக்கையை வென்றெடுக்க முன்வந்த  தமிழ் வீர ராணுவம் தமிழீழத்தின் 2ஃ3 பகுதியை  ஆண்டு கொண்டிருக்கும்போத சிங்ள இராணுவம் உலகநாடுளின் ஆயுதப்பலத்துடன்  தமிழ் வீரர்களை 2009ல் முற்றாக  அழித்துவிட்டது. அதன் பழன் நாம் பெலயீனம் அடைந்து விட்டோம்.

நாம் மீண்டும் தந்தை செல்வா  காட்டிய சமஷ்டி அரசில் பாதையில் உரிமையைக் கேட்க வேண்ய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சிங்களத் தலைமையும் தந்தை செல்வாவின் சிந்தனைகளைக் கருத்தில்கொள்ள முன்வந்திருப்பது நல்ல அறிகுறி. எனினும் அதிகார பிரமை கொண்ட சிங்களத் இனவாத தலமைகள் தடையாக இருக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்

தந்தை செல்வா அவர்கள் ஒரு விடயத்தில உறுதியாகவும் திடமாகவும் இருந்தார். வடகிழக்கு தமிழர்களின் பாரம்;பாய பிரதேசம் தமிழர்களின பூர்விக பூமி என்பதை 1949லிருந்து வற்புறுத்திவந்தவர். அன்னார் மறைந்து 40 ஆண்டுகள் சென்றாலும் அவரது அடிப்படை இலட்சியத்தை உயிர் ஊட்டவே 40வது ஆண் டு

நினைவு விழா தமிழர் வாழும் இடமெல்லாம் நினைவு கூரப்படுகிறது.  தமிழர்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டால்தான் எமது உரிமையை வென்;றெடுக்க முடிஅயும் என்றார். அதைச்செயலிலும் காட்டி தமிழர் விடுதலைக் கூட்டணியை  1976ல் உருவாக்கினார். 

இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பலமுள்ளு சக்தியாக விளங்கு கின்றன. அவர்களிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒற்றுமைக்கு தந்தைசெல்வாவின்  40 வது நினைவு  நாளில் அடித்தளம் இடப்பட்டுள்ளது.

இந்த நினைவுப் பேருரையில் புலம்பெயர் தமிழ் அமைப்பின் பரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டமை பாராட்டத்தக்கது.; ஓற்றுமையே தமிழர்களின் பலம். இன்று உரவாகிள்ள அரசியல் சூழ்நிலையில் மக்களால் தெரிவு செயயப்பட்ட  தமிழ்த்தேசிய கூட்டமைப்பு  தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை கொண்டுவர இராஜதந்திர வழிகளை மேற்கொண்டுவருகின்;னர். 

இந்த அமைப்பையும் தலைமையையும் தேவையற்ற முறையில் விமர்சிப்பதனால் பயனில்லை. அவர்கள் வீடும் தவறுகளை எடுத்துக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்யை வலுப்படுத்துவோம்.