Nov 17

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரியின் ஒளிவிழா 2017

யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியல் கல்லூரியின் கிறீஸ்தவ மன்றத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட ஒளிவிழா15.11.2017 அன்று திரு. டீ. டன்சனின் தலைமையில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் கல்வியல் கல்லூரி மண்டபத்தில்சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சில்லாலை பங்குத்தந்தை அருட்பணி ஏ. அகுஸ்ரீன்அடிகளாரும்; 

கௌரவ விருந்தினராக யாழ் மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என்.கனகரட்ணம் விந்தன் அவர்களும்ரூ வ்சிறப்பு விருந்தினராக யாழ் மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்பணி எவ். பெனற் அடிகளாரும் கலந்துசிறப்பித்திருந்தனர்.

இறைவணக்கத்துடன்ஜே.டினோசனின்வரவேற்புரையினையும்; டீ. டன்சனின் தலைமையுரையினையும் தொடர்ந்து ஆசியுரையினையாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி பீடாதிபதி திரு. எஸ். அமிர்தலிங்கம்ரூபவ் கல்வித் தரமேம்பாட்டுஉப பீடாதிபதி ஜே.ஆர்.சத்தியேந்திரப்பிள்ளை ஆகியோரும்;ரூபவ் நத்தார் செய்தியினை சிறப்பு விருந்தினராககலந்துகொண்ட யாழ் மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்பணி எவ். பெனற் அடிகளாரும்; நிகழ்த்தினர்.

மன்றக் காப்பாளர் திருமதி பப்சி மரியதாசன் அவர்களின் உரையினைத் தொடர்ந்து விருந்தினர்கள்; மதிப்பளிக்கப்பட்டனர்.  தொடர்ந்து கரோல் கீதங்கள்ரூ கவிதைகள்ரூ நடனங்கள்ரூபவ் நாடகம்ரூ  தனிப்பாடல்கள் என்பவற்றுடன்கௌரவ விருந்தினரான யாழ் மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் கனகரட்ணம் விந்தன் மற்றும் பிரதம விருந்தினரானசில்லாலை பங்குத்தந்தை அருட்பணி ஏ. அகுஸ்ரீன் அடிகளார் ஆகியோர் உரையாற்றினர். நன்றியுரையினையும்நத்தார் தாத்தாவின் வருகையினையும் தொடர்ந்து நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.

நிகழ்வின் பதிவுகளைப் படங்களில் காணலாம்.