Nov 15

இன்று மாலை 6 மணிக்கு சூர்யா ட்விட்டரில் என்ன நடக்கும்.!

மகளிர் மட்டும் படத்தை தொடர்ந்து ஜோதிகா நடித்து முடித்துள்ள படம் நாச்சியார். இந்த படத்தை பாலா இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் ஜி. வி. பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணியளவில் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட போகிறார்.

இன்று மாலை 6 மணிக்கு சூர்யா ட்விட்டரில் என்ன நடக்கும்.!

மேலும் இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், சூர்யாவிடம் எப்போது அவர் ஜோதிகாவுடன் இணைத்து படம் நடிப்பார் என்று கேக்கிறார்கள். அதற்கு பதில் அளித்த சூர்யா. நல்ல கதை அமைந்தால் நாங்கள் இணைந்து நடிக்க தயார் என்று கூறினார்.