Apr 30

ஜெ. கைக்கடிகாரங்கள் கொள்ளை

கொடாநாடு எஸ்டேட்டில் காவலாளியை கொலை செய்த கொள்ளையர்கள் ஜெயலலிதா,சசிகலாவின் கைக்கடிகாரங்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக  மாவட்ட பொலிஸ் ஆணையர்  எஸ்.பி முரளிரம்பா தெரிவித்துள்ளார்.

கொடநாடு எஸ்டேட்டில் அதிகளவு பணம் இருப்பதாகவும், பங்களாவில் சி.சி.டி.வி. கேமரா மற்றும் நாய்கள் இல்லை எனவும் rhujp கனகராஜ் கொள்ளையர்களுக்கு தகவல் தந்துள்ளார்.

3 கார்களில் போலி இலக்க தகடுகளுடன் காரில்  கோடநாடு எஸ்டேட்டிற்கு சென்றுள்ளனர். கேட் எண் 8-இல் காவலாளியை கடுமையாக தாக்கிவிட்டு, கேட் எண் 9-இல் காவலாளியை கொலை செய்துவிட்டு எஸ்டேட்டிற்குள் சென்றுள்ளனர்