Nov 09

ஏழ்மையில் இருந்து அழகிப்பட்டம்

மிக ஏழையாக பிறந்து, குப்பை கூலங்கள், பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்கி விற்பனை செய்தது கொண்டிருந்த தாய்லாந்து பெண் ஒருவர், அதிஷ்டவசமாக அவருக்கு கிடைத்த சந்தர்ப்பதால் அந்த நாட்டு அழகிப்போட்டியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.