Apr 28

மழையால் தடைப்பட்டது ரோயல் சலஞ்சஸ், சன்ரைஸஸ் போட்டி

ஐ.பி.எல் தொடரின் 29ஆவது போட்டியாக ஐதராபாத்தில் நடைபெறவிருந்த ரோயல் சலஞ்சஸ் பெங்களுர் மற்றும் சன்ரைஸஸ் ஐதராபத் அணிகளுக்கிடையிலான போட்டி கடும் மழை தொடர்ந்தமையால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில்  கைவிடப்பட்டது.