Apr 27

அ.தி.மு.க.வின் உட்கட்சி பிரச்சினையின் பின்னணியில் பா.ஜ.க. ; நக்மா

.தி.மு..வின் ட்கட்சி பிரச்சினையின் பின்னணியில் பா... உள்ளதாக  மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா  தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித் அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, நாடு முழுவதும் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் விவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்தேர்தல் முன் அளித்த வாக்குறுதியை பா... நிறைவேற்றவில்லைவிவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயற்படவில்லை. விவசாயிகள் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு மாநில அரசை கைகாட்டுவது தவறுடில்லியில் போராடிய தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி சந்தித்து இருக்க வேண்டும்.

.தி.மு..வின் ட்கட்சி பிரச்சினையின் பின்னணியில் பா... உள்ளது.   தமிழகத்தில் தங்களை நிலை நிறுத்தி கொள்ள பா.. .பல வழிகளில் முயற்சி மேற்கொள்கிறது’’என்று தெரிவித்தார்.