Apr 27

மிகவும் வளையத்தக்க அவயவங்களை கொண்ட பெண்

சீனாவைச் சேர்ந்த நடிகையான வாங் சு என்ற 20  வயது பெண்  தனது கரங்களை 720  பாகைக்கு முறுக்கித் திருப்பும் அபூர்வ ஆற்றலைப் பெற்று  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

 அவர் ஒரு தடவையில் தனது கையை  இரு முழுமையான  வட்ட நிலை சுழற்சிக்கு  உட்படுத்தி வருவதுடன் தனது கால்களையும் பல்வேறு கோணங்களில் திருப்பும் வல்லமையைக் கொண்டுள்ளார்.