Apr 24

'சசி, தினகரனுக்கு பக்கபலமாக இருப்போம்' நமது எம்.ஜி.ஆர். செய்தி

தீயசக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து சசிகலா, தினகரனுக்கு பக்கபலமாக நிற்போம் என்று .தி.மு..வின்  உத்தியோக பூர்வ பத்திரிக்கையான  நமது எம்.ஜி.ஆர். கருத்து வெளியிட்டுள்ளது.

சசிகலா குடும்பம் .தி.மு..வில் இருந்து விலகி விட்டதாக .தி.மு.. அம்மா அணி அறிவித்த நிலையில் அந்த அணியும் .தி.மு.. புரட்சித்தலைவி அம்மா அணியும் இணைவதற்கான நடவடிக்கைகள் இறங்கியுள்ளன.

.தி.மு..வின் இரு அணிகளின்  இணைப்புக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை  நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ நமது எம்.ஜி.ஆர் .சசிகலா, தினகரனை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளது.