Apr 24

மோடிதேனீர் விற்ற ரயில் நிலையம் ரூ.8 கோடியில் புனரமைப்பு

பிரதமர் மோடிதேனீர் விற்ற ரயில் நிலையம் 8 கோடிஇந்திய ரூபாவின் மதிப்பில்யில்  புதிதாக புனரமைக்கப்படவுள்ளது.

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் வாத்நகர் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.