Apr 24

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி, மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவர் நள்ளிரவில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.

மேலும் கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயம் அடைந்தார். இவர்கள் இருவரும் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இவர்கள்  கடந்த 10 ஆண்டுகளாக  அங்கு பணியாற்றி உள்ளனர்