Apr 23

கமல்,சத்யராஜ் தமிழர் உணர்வு மேலோட்டமானது;ஹெச்.ராஜா

சத்யராஜ், கமல்ஹாசனின் தமிழ்ப் பற்று, தமிழர் உணர்வு மேலோட்டமானது. இரண்டு பேரும் பணத்துக்காக மட்டுமே கவலைப்படுவதாக பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, சத்யராஜ் மற்றும் கமல்ஹாசன் இருவரும் மேலோட்டமான தமிழ் பற்று கொண்டவர்களே . பணத்தை பற்றி மட்டுமே பேரும் கவலைப்படுபவர்கள்.

சத்யராஜ் தனது  சுயமரியாதையை இழந்து வாட்டாள் நாகராஜிடம் மன்னிப்பு கேட்பது கூட பணத்திற்காகத்தான் என குறிப்பிட்டுள்ள ஹெச்.ராஜாகர்நாடகாவில் படத்தை திரையிடாவிட்டால் வானம் இடிந்து  விழுந்துவிடுமா என வினவியுள்ளார்