Apr 23

குப்பை தொட்டியில் இலட்சக்கணக்கான இலங்கை பணம்

சென்னை பெசன்ட் நகரில் குப்பை தொட்டியில் 11 இலட்சம் ரூபா மதிப்புள்ள இலங்கை நாணயத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


துப்புரவு தொழிலாளர் குப்பையை அகற்றும் போது மூட்டையில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


அதனை சாஸ்திரி நகர் பொலிஸ் நிலையத்தில்  ஊழியர் ஒப்படைத்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.