Oct 13

அலரி மாளிகையில் தேசிய தீபாவளி வைபவம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்ட தேசிய தீபாவளி வைபவம் அலரி மாளிகையில் இம்மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பங்களிப்புடன் தேசிய தீபாவளி வைபவத்தை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருள் நீக்கி ஒளிதரும் பண்டிகையாக எதிர்வரும் அக்டோபர் மாதம் 18 திகதி தீபாவளி கொண்டாடப்படுகின்றது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினமாக நரகாசுரனின் இறுதி விருப்பப்படி தீபாவளி தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

happy diwali poems4