Mar 04

வாட்ஸ் ஆப் புதிய அப்டேட் பிடிக்கவில்லையா?

வாட்ஸ் ஆப் அறிமுப்படுத்திய அண்மைய புதிய அப்டேட் பிடிக்காதவங்களுக்கு ஒரு மகிழ்சியான விடயம் என்னவென்றால் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மீண்டும் பழைய வசதிக்கே மாறமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.

 அதாவதுஇ வாட்ஸ் அப் தற்போது அறிமுகப்படுத்திய புகைப்பட மற்றும் விடியோ ஸ்டேடஸ் விரும்பாதவர்கள் பழைய மாதிரியே டெக்ஸ் ஸ்டேடஸ் ஒப்ஷனை மீண்டும் பெறும் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாம் அந்நிறுவனம்.

 இதற்கு காரணம்இ பெரும் பாலான வாட்ஸ் ஆப் பயனாளர்கள் இதனை எதிர்த்து வாட்ஸ் ஆப்பிலேயே மீம்ஸ் பதிவேற்றி வருகிறார்களாம்.