Mar 04

சீனாவின் முதல் செவ்வாய்க் கிரக ஆய்வுக் கலம்!

சீனாவின் முதல் செவ்வாய்க் கிரக ஆய்வுப்பணிக்கான ஆய்வுக் கலத்தின் முன் மாதிரி ஆய்வு கட்டத்தில் நுழைந்துள்ளது. 

 இதன் பணிகள் சுமுகமாக நடைபெறுகின்றது என சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசிய சபையின்  5ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ள சீன விண்வெளி அறிவியல் தொழில் நுட்ப கூட்டு நிறுவனத்தின் செவ்வாய்க் கிரக ஆராய்ச்சி முறைமை ஆலோசகர் யெபெய்ச்சியான் தெரிவித்துள்ளார்.

 இந்த திட்டத்தின்படிஇ 2020ஆம் ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில்இ சீன வென்சாங் விண்வெளி ஏவு மையத்தில்இ லாங்மார்ச்-5 ஏவூர்தி மூலம் செவ்வாய்க் கிரக ஆய்வுக் கலம் திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நுழையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.