Oct 05

ஹாங்காங்கில் நடு இலையுதிர் கால விழா : தீயை கக்கிக்கொண்டு நடனமாடும் டிராகன்களுடன் கோலாகல கொண்டாட்டம்

ஹாங்காங் நகரில் நடு இலையுதிர் கால விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியான தை ஹேங் பகுதியில் தீயை கக்கும் டிராகன்களின் நடன நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளது. தை ஹேங் பகுதியில் உள்ள சாலைகளில் தீயை கக்கிக்கொண்டு டிராகன்கள் நடனமாடி செல்வதை அந்த பகுதி கிராம மக்கள் பார்த்து ரசித்த வண்ணம் உள்ளனர்.