Oct 02

கிழக்கு இலண்டனில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு. "திலீபன் 30 ஆண்டுகளாக பசியோடு தான் இருக்கிறான்!

30வது வருடம். நான் உயிரினிலும் மேலாக நேசிக்கும் உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கின்றேன்.

நீங்கள் அனைவரும் பரிபூரணமாக கிளர்ந்தெழ வேண்டும். இங்கு ஒரு மாபெரும் மக்கள் புரட்ச்சி வெடிக்கட்டும். 

- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் - 

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா