Mar 03

விஜய்காக விஜய் ஆண்டனி களமிறங்குகிறார்

பிரபல இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில்  2010 ஆம் ஆண்டில் விஜய்யை வைத்து ஹபகலவன்' என்ற படத்தை சீமான் இயக்கவிருந்தார். இப்படத்தை  கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. 

அப்படத்திற்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கி  நடைபெற்று வந்த நிலையில்இ அந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகாமல் அதற்கான பணிகள் கிடப்பில்  போடப்பட்டது. 

தற்போது  ஹபகலவன்' படத்தின் பணிகளை சீமான் மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில்  விஜய்க்கு பதிலாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.